சங்கூதி
sangkoothi
சங்கூதுவோன். (J.) 1. Conch-blower; வழக்குத் தீர்ப்பதற்குக் கிராமச்சபையைக் கூட்டுவோன். (G. sm. D. I, i, 181.) 2. Convener of a village committee for settling disputes;
Tamil Lexicon
, ''s. [prov.]'' A chank-blower.
Miron Winslow
caṅkūtti,
n. சங்கு2 + ஊது-.
1. Conch-blower;
சங்கூதுவோன். (J.)
2. Convener of a village committee for settling disputes;
வழக்குத் தீர்ப்பதற்குக் கிராமச்சபையைக் கூட்டுவோன். (G. sm. D. I, i, 181.)
DSAL