சங்கிருதி
sangkiruthi
ஒற்றெழித்து ஓரடிக்கு 24 எழுத்துக்கொண்டதாய்த் தமிழில் வழங்கும் வடமொழிச் சந்தம். (வீரசோ. யாப். 33, உரை.) Metrical line of 24 letters exclusive of consonants, adopted from Sanskrit; சங்காரம் Destruction;
Tamil Lexicon
s. same as சங்காரம்.
J.P. Fabricius Dictionary
caṅkiruti,
n. saṅkrti.
Metrical line of 24 letters exclusive of consonants, adopted from Sanskrit;
ஒற்றெழித்து ஓரடிக்கு 24 எழுத்துக்கொண்டதாய்த் தமிழில் வழங்கும் வடமொழிச் சந்தம். (வீரசோ. யாப். 33, உரை.)
caṅkiruti,
n. sam-hrti.
Destruction;
சங்காரம்
DSAL