சங்கதி
sangkathi
செய்தி ; இசைவிகற்பம் ; தொடர்பு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
விஷயம். 2. Matter, fact; இசைவிகற்பம். 3. (Mus.) Short flourishes introduced in a melody; சம்பந்தம். கீழ் ஒருபடி சங்கதி சொல்லிக் கொண்டு போந்தோம் (ஈடு, 4, 6, ப்ர) 4. Connection, relation; சமாசாரம். 1. Affair, news;
Tamil Lexicon
s. circumstance, matter, affair, news, சமாசாரம்; 2. relation, சம்பந் தம்; 3. (music) flourishes while singing. சங்கதிபோட்டுப் பாட, to sing with flourishes in the song.
J.P. Fabricius Dictionary
, [cangkati] ''s.'' Circumstance, matter, affair, case, account, news, சமாச்சாரம். 2. Inter course, association, connection, இசைவு. ''(c.)'' 3. ''[in music.]'' Variation in tune, in sing ing repeatedly the same line of a stanza, இசைவிகற்பம்.
Miron Winslow
caṅkati,
n. saṅgati,
1. Affair, news;
சமாசாரம்.
2. Matter, fact;
விஷயம்.
3. (Mus.) Short flourishes introduced in a melody;
இசைவிகற்பம்.
4. Connection, relation;
சம்பந்தம். கீழ் ஒருபடி சங்கதி சொல்லிக் கொண்டு போந்தோம் (ஈடு, 4, 6, ப்ர)
DSAL