சங்கிலி
sangkili
தொடர் ; இரும்பு முதலியவற்றால் வளையமாகச் செய்து ஒன்றோடொன்று சேர்க்கப்பட்டிருக்கும் கோவை ; ஒரு நிலவளவு ; வயிரச்சங்கிலி என்னும் அணி ; விலங்கு ; சுந்தரமூர்த்தி நாயனார் மனைவியருள் ஒருத்தி .
தமிழ் - தமிழ் அகரமுதலி
விலங்கு. 5. Hand-cuffs, feters; சங்கிலிக்கு மெனக்கும் பற்றாய பெருமானே (தேவா. 678, 11). See சங்கிலியார். ஓர் நிலவளவு. (G. Tn. D. I, 239). 3. A superficial measure of dry land=3.64 acres; அளவுச்சங்கிலி. (C.G.) 2. Land-measuring chain, Gunter's chain 22 yards long; தொடர். சங்கிலிபோல ர்ப்புண்டு (சேதுபு. அகத். 12). 1. Chain, link; வயிரச்சங்கிலி என்னும் அணி. சங்கிலி நுண்டொடர் (சிலப். 6, 99). 4. A chain-ornament of gold, inset with diamonds;
Tamil Lexicon
s. a chain; 2. hand-cuffs, விலங்கு; 3. a land measuring chain 22 yds. in length. சங்கிலிக் கறுப்பன், a minor village deity. சங்கிலிக்காரன், hawse-hole. சங்கிலிக்கொத்து, two or more rows of chains, a double or triple chain. சங்கிலிப்பூட்டு, the clasp of a chain. சங்கிலிபோட, to put on a chain, to chain. சங்கிலிப்பின்னல், the linking or twisted work of a chain. சங்கிலிமடிப்பு, the plait or fold of a chain about the neck. சங்கிலிவடம், an iron chain used for drawing a car. சங்கிலி வளையம், a link or ring of chain.
J.P. Fabricius Dictionary
, [cangkili] ''s.'' A chain; a linking--as சிருங்கலம். W. p. 855.
Miron Winslow
caṅkili,
n. šrṅkhalā. [M. caṅkala.]
1. Chain, link;
தொடர். சங்கிலிபோல¦ர்ப்புண்டு (சேதுபு. அகத். 12).
2. Land-measuring chain, Gunter's chain 22 yards long;
அளவுச்சங்கிலி. (C.G.)
3. A superficial measure of dry land=3.64 acres;
ஓர் நிலவளவு. (G. Tn. D. I, 239).
4. A chain-ornament of gold, inset with diamonds;
வயிரச்சங்கிலி என்னும் அணி. சங்கிலி நுண்டொடர் (சிலப். 6, 99).
5. Hand-cuffs, feters;
விலங்கு.
caṅkili,
n.
See சங்கிலியார்.
சங்கிலிக்கு மெனக்கும் பற்றாய பெருமானே (தேவா. 678, 11).
DSAL