Tamil Dictionary 🔍

சூலக்கல்

soolakkal


சிவன்கோயிலுக்கு விடப்பட்ட நிலங்களின் எல்லையில் நடப்படும் சூலக்குறியுள்ளகல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


சிவாலயங்களுக்கு விடப்பட்ட நிலங்களின் எல்லையில் நடப்படும் சூலக்குறியுள்ள கல். (Insc.) 1. Boundary-stone bearing trident mark for lands granted to Siva temples; சர்வேக்கல். Loc. 2. Survey stones;

Tamil Lexicon


cūla-kal,
n. சூலம்+.
1. Boundary-stone bearing trident mark for lands granted to Siva temples;
சிவாலயங்களுக்கு விடப்பட்ட நிலங்களின் எல்லையில் நடப்படும் சூலக்குறியுள்ள கல். (Insc.)

2. Survey stones;
சர்வேக்கல். Loc.

DSAL


சூலக்கல் - ஒப்புமை - Similar