Tamil Dictionary 🔍

சகோதரம்

sakoatharam


s. (சக+உதரம்) the state of brother or sister, உடன் பிறப்பு. சகோதரங்கள், brothers and sisters. சகோதரன், (fem. சகோதரி) a brother; 2. a cousin, a son of paternal uncle or maternal aunt. சகோதரத்துவம், சகோதர சிநேகம், சகோதரப்பான்மை, brotherly or sisterly union and love, brotherhood. கூடப்பிறந்த சகோதரன், own brother, உடன் பிறந்தவன். ஒன்றை விட்ட சகோதரம், a cousin being the child of a paternal uncle or maternal aunt.

J.P. Fabricius Dictionary


உடன்பிறப்பு.

Na Kadirvelu Pillai Dictionary


சகோதரம் - ஒப்புமை - Similar