சௌகரியம்
chaukariyam
ஏந்து ; வசதி ; மலிவு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
வசதி. 1. Ease, comfort, convenience; மலிவு. 2. Cheapness
Tamil Lexicon
சவுகரியம், சோகரியம், s. delight, pleasantness, comfort, health, சுகம்.
J.P. Fabricius Dictionary
சுகம், சோகரியம்.
Na Kadirvelu Pillai Dictionary
[caukariyam ] --சோகரியம், ''s.'' De light, pleasantness, health, that which is gratifying, சுகம். See சவுகரியம்.
Miron Winslow
caukariyam,
n. saukarya.
1. Ease, comfort, convenience;
வசதி.
2. Cheapness
மலிவு.
DSAL