சகாமியம்
sakaamiyam
பயனை விரும்பிச் செய்யும் செயல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
பயனைவிரும்பிச் செய்யும் கருமம். சாபாதிக்குச் சகாமியமே யேது. (வேதா.சூ.179). Acts performed in expectation of reward, opp. to niṣ-kāmiyam ;
Tamil Lexicon
s. an act or acts performed in expectation of reward. (x நிஷ்கா மியம்).
J.P. Fabricius Dictionary
கோருதல்.
Na Kadirvelu Pillai Dictionary
cakāmiyam,
n. sa-kāmya.
Acts performed in expectation of reward, opp. to niṣ-kāmiyam ;
பயனைவிரும்பிச் செய்யும் கருமம். சாபாதிக்குச் சகாமியமே யேது. (வேதா.சூ.179).
DSAL