Tamil Dictionary 🔍

அசகியம்

asakiyam


தாங்கக்கூடாதது ; தூய்மையின்மை ; அருவருப்பு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


தாங்கக்கூடாது. 1. That which is unbearable; அருவருப்பு. 2. Loathing, disgust;

Tamil Lexicon


அசங்கியம், s. (அ, priv.) disgust, dislike; 2. nuisance, அருவருப்பு. அசங்கிய வார்த்தை பேசலாகாது.

J.P. Fabricius Dictionary


அருவருப்பு.

Na Kadirvelu Pillai Dictionary


, [acakiyam] ''s.'' [''vul.'' அசங்கியம்.] Disgust, dislike, அருவருப்பு. ''(p.)''

Miron Winslow


acakiyam
n. a-sahya.
1. That which is unbearable;
தாங்கக்கூடாது.

2. Loathing, disgust;
அருவருப்பு.

DSAL


அசகியம் - ஒப்புமை - Similar