களஞ்சம்
kalanjam
கஞ்சா முதலிய வெறிப்பண்டங்கள் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
கஞ்சாமுதலியாலகிரிப் பண்டங்கள். உணர்வழி களஞ்ச முண்டல் (பிரபோத .39, 16). In toxicating drugs like kacā;
Tamil Lexicon
s. intoxicating drugs like opium.
J.P. Fabricius Dictionary
Kaḷanjcam,
n. kalanjja.
In toxicating drugs like kanjcā;
கஞ்சாமுதலியாலகிரிப் பண்டங்கள். உணர்வழி களஞ்ச முண்டல் (பிரபோத .39, 16).
DSAL