Tamil Dictionary 🔍

கலர்

kalar


தீயோர் , கீழ்மக்கள் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கீழோர். கலரெனத் தணித்தலும் (ஞானா. 48, 19). 1. The vulgar, the rabble; தீமக்கள். கலராயினர் நினையாத் தில்லை (திருக்கோ. 259). 2. The wicked;

Tamil Lexicon


s. the vulgar, கீழோர்; 2. the wicked, துஷ்டர்.

J.P. Fabricius Dictionary


[நிறம்] kalar கலர் color

David W. McAlpin


, [klr] ''s.'' Inferiors, the vulgar, கீழ் மக்கள். ''(p.)''

Miron Winslow


kalar
n. khala.
1. The vulgar, the rabble;
கீழோர். கலரெனத் தணித்தலும் (ஞானா. 48, 19).

2. The wicked;
தீமக்கள். கலராயினர் நினையாத் தில்லை (திருக்கோ. 259).

DSAL


கலர் - ஒப்புமை - Similar