சகடயூகம்
sakadayookam
சகடவடிவாக அமைக்கப்பெறும் படைவகுப்புவகை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
சகட வடிவாக அமைக்கப்பபெறும் அணிவகுப்பு வகை. The array of an army in the shape of a car;
Tamil Lexicon
ஒருபடையணி.
Na Kadirvelu Pillai Dictionary
    , ''s.'' The array of an army  in the shape of a car; [''ex'' யூகம்.] W. p.  821. 
Miron Winslow
    cakaṭa-yūkam,
n. šakaṭa +.
The array of an army in the shape of a car;
சகட வடிவாக அமைக்கப்பபெறும் அணிவகுப்பு வகை.
DSAL