காருடயூகம்
kaarudayookam
கருட வடிவாக அமைக்கும் ஒரு படைவகுப்பு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
கருடவுருவாக அமைக்கும் ஓர் படைவகுப்பு. விடுமனும் வகுத்தான் கருங்கா ருடயூகம் (பாரத. முன்றாம்போ. 2). Garuda-shaped array of an army;
Tamil Lexicon
kāruṭa-yūkam
n. gāruda+.
Garuda-shaped array of an army;
கருடவுருவாக அமைக்கும் ஓர் படைவகுப்பு. விடுமனும் வகுத்தான் கருங்கா ருடயூகம் (பாரத. முன்றாம்போ. 2).
DSAL