Tamil Dictionary 🔍

சக்கரயூகம்

sakkarayookam


ஒரு படையணி , சக்கர வடிவாக அமைத்த படைவகுப்பு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


சக்கரவடிவாக அமைத்த படைவகுப்பு. (சீவக.757, உரை.) Circular array of an army;

Tamil Lexicon


ஒருபடையணி.

Na Kadirvelu Pillai Dictionary


, ''s.'' The circular array of an army--as சகடயூகம்.

Miron Winslow


cakkara-yūkam,
n. id. + vyūha.
Circular array of an army;
சக்கரவடிவாக அமைத்த படைவகுப்பு. (சீவக.757, உரை.)

DSAL


சக்கரயூகம் - ஒப்புமை - Similar