சங்கடம்
sangkadam
வருத்தம் ; தடைவாசல் ; இடுக்குவழி ; இரட்டைத் தோணி .
தமிழ் - தமிழ் அகரமுதலி
வருத்தம். ஐவர் சங்கடம் பலவுஞ் செய்ய (தேவா. 702, 2). 1. Difficulty, trouble, straitened circumstances; இரட்டைத்தோணி. (J.) Ferry-boat of two canoes with a platform thereon; ஒடுக்கவழி. (யாழ். அக.) 2. Narrow path; . 3. See சங்கடப்படலை (J.)
Tamil Lexicon
s. narrowness, straits, difficulty trouble, நெருக்கம்; 2. a narrow path, ஒடுக்கமான வழி. சங்கடப்பட, to be in difficulties to be molested. சங்கடப்பாடு, v. n. state of being in difficulties. சங்கடாட்சம், the closing of eyes in distress.
J.P. Fabricius Dictionary
cankaTam சங்கடம் embarrassment
David W. McAlpin
, [cangkaṭam] ''s.'' Narrowness, contracted ness, straits, difficulty, trouble, நெருக்கம். W. p. 879.
Miron Winslow
caṅkaṭam,
n. saṅkaṭa.
1. Difficulty, trouble, straitened circumstances;
வருத்தம். ஐவர் சங்கடம் பலவுஞ் செய்ய (தேவா. 702, 2).
2. Narrow path;
ஒடுக்கவழி. (யாழ். அக.)
3. See சங்கடப்படலை (J.)
.
caṅkaṭam,
n. Port. jangada.
Ferry-boat of two canoes with a platform thereon;
இரட்டைத்தோணி. (J.)
DSAL