Tamil Dictionary 🔍

சகடக்கால்

sakadakkaal


வண்டிச்சக்கரம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


வண்டிச் சக்கரம். சகடக்கால் போல வரும் (நாலடி,2). Cart-wheel, carriage-wheel;

Tamil Lexicon


, ''s.'' A carriage-wheel, a cart wheel, தேருருள். செல்வஞ்சகடக்கால்போலவரும். Prospe rity is like a cart wheel. (நாலடி.)

Miron Winslow


cakaṭa-k-kāl,
n. சகடம்1+.
Cart-wheel, carriage-wheel;
வண்டிச் சக்கரம். சகடக்கால் போல வரும் (நாலடி,2).

DSAL


சகடக்கால் - ஒப்புமை - Similar