Tamil Dictionary 🔍

கயக்கால்

kayakkaal


ஊற்றுக்கால் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


ஊற்றுக்கால் ஜம்பூண்டிக் கயக்காலுக்கு வடக்கும் (S. I. I. i, 87). Channel issuing from a spring; river channel;

Tamil Lexicon


kaya-k-kāl
n. கயம்4 +.
Channel issuing from a spring; river channel;
ஊற்றுக்கால் ஜம்பூண்டிக் கயக்காலுக்கு வடக்கும் (S. I. I. i, 87).

DSAL


கயக்கால் - ஒப்புமை - Similar