Tamil Dictionary 🔍

கடைக்கால்

kataikkaal


அடிப்படை ; இறுதிக் காலம் ; ஊழிக்காற்று ; பின்வருங் காலம் ; தாழ்ந்த இடம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


செய்க்குத் தூரமான வாய்க்கால். 1. Channel that is far away from a field; பின்வருங்காலம். கடைக்கால் . . . செங்கோல் செல இயினான் (பழ. 239) Future time; ஊழிக்காற்று. (மீனாட். பின். காப்பு.) 4. Final tempest, destructive wind that prevails at the end of the world; மிகத்தாழ்ந்த கீழிடம். கடைக்கா றலைக்கண்ண தாகி (நாலடி, 368.) 3. Lowest place; அஸ்திவாரம். Madr. 2. Foundation;

Tamil Lexicon


kaṭai-k-kāl
n. id.+ கால்.
1. Channel that is far away from a field;
செய்க்குத் தூரமான வாய்க்கால்.

2. Foundation;
அஸ்திவாரம். Madr.

3. Lowest place;
மிகத்தாழ்ந்த கீழிடம். கடைக்கா றலைக்கண்ண தாகி (நாலடி, 368.)

4. Final tempest, destructive wind that prevails at the end of the world;
ஊழிக்காற்று. (மீனாட். பின். காப்பு.)

kaṭai-k-kāl
n. id.+ kāla.
Future time;
பின்வருங்காலம். கடைக்கால் . . . செங்கோல் செல¦இயினான் (பழ. 239)

DSAL


கடைக்கால் - ஒப்புமை - Similar