Tamil Dictionary 🔍

கொடிக்கால்

kotikkaal


வெற்றிலை ; வெற்றிலைத் தோட்டம் ; காய்கறித் தோட்டம் ; வெற்றிலைக்கொடி ; படருங்கொம்பு ; கொடிக்கம்பம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


வெற்றிலை. (மலை.) 2. Betel pepper, m. cl., Piper betel; வெற்றிலைக்கொடி படருங் கொம்பு. (W.) 1. Stake or stick set to support the betel creeper; வெற்றிலைத் தோட்டாம். Colloq. 3. Betel garden; கொடிக்கம்பம். கோயிலின்முனுற்ற கொடிக்காலை (தனிப்பா, 361, 98). 5. Flagstaff of a temple; காய்கறித் தோட்டம். Loc. 4. Vegetable garden;

Tamil Lexicon


வெற்றிலைக்கொடி.

Na Kadirvelu Pillai Dictionary


, ''s.'' Stakes, sticks, set to support betel-plants. 2. Betel-runners or tendrils.

Miron Winslow


koṭi-k-kāl,
n. id. +.
1. Stake or stick set to support the betel creeper;
வெற்றிலைக்கொடி படருங் கொம்பு. (W.)

2. Betel pepper, m. cl., Piper betel;
வெற்றிலை. (மலை.)

3. Betel garden;
வெற்றிலைத் தோட்டாம். Colloq.

4. Vegetable garden;
காய்கறித் தோட்டம். Loc.

5. Flagstaff of a temple;
கொடிக்கம்பம். கோயிலின்முனுற்ற கொடிக்காலை (தனிப்பா, 361, 98).

DSAL


கொடிக்கால் - ஒப்புமை - Similar