Tamil Dictionary 🔍

கடமைக்கால்

kadamaikkaal


அரசினரால் ஏற்படுத்தப்பெற்ற மரக்கால் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


அரசாங்கத்தாரால் ஏற்படுத்தப்பட்ட மரக்கால்.(Insc.) Authorized measure of capacity;

Tamil Lexicon


kaṭamai-k-kāl
n. கடமை1 + கால்.
Authorized measure of capacity;
அரசாங்கத்தாரால் ஏற்படுத்தப்பட்ட மரக்கால்.(Insc.)

DSAL


கடமைக்கால் - ஒப்புமை - Similar