Tamil Dictionary 🔍

சகசண்டி

sakasanti


பெருமுருடன் , நாணமற்றோன் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பெருமுருடன்.Loc. Rough, quarrelsome person;

Tamil Lexicon


, [ckcṇṭi] ''s. [vul.]'' An obstinate, shame less fellow, a vagabond, முருடன். (In con tempt.)

Miron Winslow


caka-caṇṭi,
n. jagat+caṇḵa.
Rough, quarrelsome person;
பெருமுருடன்.Loc.

DSAL


சகசண்டி - ஒப்புமை - Similar