Tamil Dictionary 🔍

சேகண்டி

saekanti


காவலாளர் உறைவிடம் ; கோல்கொண்டு அடிக்கும் வட்டமணிவகை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


காவலாளருறைவிடம். (J.) Patrol hut; கோல்கொண்டடிக்கும் வட்ட மணி வகை. (சூடா.) Gong;

Tamil Lexicon


s. a kind of cymbal used at a temple, a gong, சேமக்கலம்; 2. a patrol hut.

J.P. Fabricius Dictionary


, [cēkṇṭi] ''s.'' A kind of cymbal used at a temple when offering sacrifice, a gong, சேமக்கலம். ''(Tel usage.)'' 2. ''[prov.]'' A patrole but, காவலாளருறைவிடம்.

Miron Winslow


cēkaṇṭi
n. perh. சேக்கை1+ அண்டு-.
Patrol hut;
காவலாளருறைவிடம். (J.)

cēkaṇṭi,
n. T. jēgaṇṭa jayaghaṇṭā.
Gong;
கோல்கொண்டடிக்கும் வட்ட மணி வகை. (சூடா.)

DSAL


சேகண்டி - ஒப்புமை - Similar