Tamil Dictionary 🔍

காசண்டி

kaasanti


வாயகலமுள்ள ஒருவகை ஏனம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


வாயகலமுள்ள ஒருவகைப் பாத்திரம். கெண்டிகை காசண்டி செப்புக் கும்பம் (பிரபோத.11, 31) . A kind of pot with a wide mouth ;

Tamil Lexicon


s. a kind of pot with a wide mouth.

J.P. Fabricius Dictionary


kācaṇṭi.
n. Mhr. kāsaṇdi.
A kind of pot with a wide mouth ;
வாயகலமுள்ள ஒருவகைப் பாத்திரம். கெண்டிகை காசண்டி செப்புக் கும்பம் (பிரபோத.11, 31) .

DSAL


காசண்டி - ஒப்புமை - Similar