சயகண்டி
sayakanti
கோல்கொண்டு அடிக்கும் ஒரு வட்ட மணிவகை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
. Gong. See சேகண்டி. சங்கமொடு சயகண்டக்கை. (திருவேங். சத. 66).
Tamil Lexicon
சயகண்டை, s. a kind of cymbal used in temples, a gong, சேமக்கலம்.
J.P. Fabricius Dictionary
Caya-kaṇṭdi,
n. id. + ghaṇṭā.
Gong. See சேகண்டி. சங்கமொடு சயகண்டக்கை. (திருவேங். சத. 66).
.
DSAL