கௌரி
gauri
பார்வதி ; காளி ; எட்டு அல்லது பத்து ஆண்டுப் பெண் ; பொன்னிறம் ; கடுகு ; புளி நறளைச் செடி ; துளசி ; பூமி ; ஒரு பண்வகை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
இராகவகை. (பரத. இராக. 104.) 3. (Mus.) A specific melody-type; துளசி. (யாழ். அக.) 1. Sacred basil; பூமி. (யாழ். அக.) 2. Earth; சோகி. (M.M. 238.) Cowry, small white or yellow shell, used as a coin in some parts of India, Cypraea mometa; See புளிநறளை. (மலை.) 6. Bbristly-trifoliate vine. கடுகு. (மலை.) 5. Mustard; பொன்னிறம். (W.) 4. Yellow colour; எட்டு அல்லது பத்து வயதுப்பெண். 3. Young girl of 8 or 10 years; காளி அம்பிகை மாதரி கௌரி (அரிச். பு. துதி.). 2. Kāli; பார்வதி. (திவா) பேருங் கௌரியென் றழைத்தனர் (திருவிளை. விருத்த. 4). 1. Pārvati;
Tamil Lexicon
s. a cowry, கௌரிச்சிப்பி. கௌரிபாத்திரம், --ச்சிப்பி, a large conch or shell used as a vessel.
J.P. Fabricius Dictionary
, [kauri] ''s.'' A girl ten years old, one in whom menstruation has not commenced, பத்தாண்டுப்பெண். 2. Kali, காளி. 3. Durga, துர்க்கை. 4. Parvati, பார்வதி. (சது.) 5. Yel lowish color, மஞ்சள்நிறம். 6. Mustard, கடுகு. 7. A plant, புளிநறளை Cissus, ''L.'' W. p. 33.
Miron Winslow
kauri
n. Gauri.
1. Pārvati;
பார்வதி. (திவா) பேருங் கௌரியென் றழைத்தனர் (திருவிளை. விருத்த. 4).
2. Kāli;
காளி அம்பிகை மாதரி கௌரி (அரிச். பு. துதி.).
3. Young girl of 8 or 10 years;
எட்டு அல்லது பத்து வயதுப்பெண்.
4. Yellow colour;
பொன்னிறம். (W.)
5. Mustard;
கடுகு. (மலை.)
6. Bbristly-trifoliate vine.
See புளிநறளை. (மலை.)
kauri
n. U.kauri.
Cowry, small white or yellow shell, used as a coin in some parts of India, Cypraea mometa;
சோகி. (M.M. 238.)
kauri
n. gaurī.
1. Sacred basil;
துளசி. (யாழ். அக.)
2. Earth;
பூமி. (யாழ். அக.)
3. (Mus.) A specific melody-type;
இராகவகை. (பரத. இராக. 104.)
DSAL