Tamil Dictionary 🔍

கோவிலங்கு

koavilangku


விலங்கு அரசனாகிய சிங்கம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


[மிருகராசன்] சிங்கம். கோவிலங்கு பொர வஞ்சுமோ (பாரத. கிருட்டின 122). Lion, as king of beasts;

Tamil Lexicon


kō-vilaṅku,
n. கோ3 +.
Lion, as king of beasts;
[மிருகராசன்] சிங்கம். கோவிலங்கு பொர வஞ்சுமோ (பாரத. கிருட்டின 122).

DSAL


கோவிலங்கு - ஒப்புமை - Similar