Tamil Dictionary 🔍

கோளிழைத்தல்

koalilaithal


கொல்லுதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கொல்லுதல். குஞ்சரங் கோளிழைக்கும் பாம்பை (திருக்கோ. 21). To kill;

Tamil Lexicon


kōḷ-iḻai -.
v. tr. கோள்1 +.
To kill;
கொல்லுதல். குஞ்சரங் கோளிழைக்கும் பாம்பை (திருக்கோ. 21).

DSAL


கோளிழைத்தல் - ஒப்புமை - Similar