Tamil Dictionary 🔍

கோபித்தல்

koapithal


சினத்தல் ; புண் முதலிய சினத்தல் ; கடிதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கோபமாதல் 1. To be angry, indignant, offended; to take umbrage; புண்முதலியன சினத்தல். (J.)--tr. 2. To be morbidly irritated; to be virulent, as an ulcer; கடிதல். 3. To be angry with, to reprove, check, reprimand;

Tamil Lexicon


kōpi-,
11. .v kōpa. intr.
1. To be angry, indignant, offended; to take umbrage;
கோபமாதல்

2. To be morbidly irritated; to be virulent, as an ulcer;
புண்முதலியன சினத்தல். (J.)--tr.

3. To be angry with, to reprove, check, reprimand;
கடிதல்.

DSAL


கோபித்தல் - ஒப்புமை - Similar