Tamil Dictionary 🔍

கோதிகை

koathikai


உடும்பு ; முதலை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


முதலை. (யாழ். அக.) 2. Crocodile; உடும்பு. (தைலவ. பாயி. 57)./ 1. A big lizard;

Tamil Lexicon


s. a crocodile, முதலை; 2.a big lizard.

J.P. Fabricius Dictionary


kōtikai,
n. gōdhikā.
1. A big lizard;
உடும்பு. (தைலவ. பாயி. 57)./

2. Crocodile;
முதலை. (யாழ். அக.)

DSAL


கோதிகை - ஒப்புமை - Similar