கோரிகை
koarikai
அகப்பை ; மரக்குதிரைமேல் வைக்கும் ஓலை நெற்கூடை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
மரக்குதிரையின்மேல் வைக்கும் ஓலை நெற்கூடை. (J.) Large ola bag for grain, set on a wooden horse; அகப்பை. முக்கோரிகை நெய்யூற்று (தைலவ. தைல.135, வரி 137). Ladle;
Tamil Lexicon
s. a ladle, அகப்பை; also கோரியை.
J.P. Fabricius Dictionary
அகப்பை, களஞ்சியக்கூடை.
Na Kadirvelu Pillai Dictionary
[kōrikai ] --கோரியை, ''s.'' A ladle, அகப்பை. (சது.) 2. ''(Sa. Koshya,'' recepta cle.) ''[prov.]'' A large ola-bag for rice, &c., set on a wooden horse, களஞ்சியம்.
Miron Winslow
kōrikai,
n. cf. கோரகை1. [M. kōrika.]
Ladle;
அகப்பை. முக்கோரிகை நெய்யூற்று (தைலவ. தைல.135, வரி 137).
kōrikai,
n. perh. கோர்-.
Large ola bag for grain, set on a wooden horse;
மரக்குதிரையின்மேல் வைக்கும் ஓலை நெற்கூடை. (J.)
DSAL