Tamil Dictionary 🔍

கோமாளி

koamaali


தன் சொல்லாலும் செயலாலும் மற்றவரைச் சிரிக்கச்செய்பவன் , விகடன் ; காண்க : கோணங்கி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கோணங்கி. நிலையிலாத கோமாளி (திருப்பு. 530). Jester, buffoon;

Tamil Lexicon


kōmāḷi,
n. கோமாளம். [M. kōmāḷi.]
Jester, buffoon;
கோணங்கி. நிலையிலாத கோமாளி (திருப்பு. 530).

DSAL


கோமாளி - ஒப்புமை - Similar