Tamil Dictionary 🔍

மழைக்கோளாறு

malaikkoalaaru


காண்க : மழைத்தோற்றம் ; புயலெடுக்கை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


. 1. See மழைத்தோற்றம். புசலெடுக்கை. 2. Changeable stormy weather, unfavourable to navigation;

Tamil Lexicon


, ''s.'' Changable, stormy weather unfavorable to navigation. 2. ''[loc.]'' Cloudness--as மழைக்கோலம்.

Miron Winslow


maḻai-k-kōḷāṟu
n. id.+. (W.)
1. See மழைத்தோற்றம்.
.

2. Changeable stormy weather, unfavourable to navigation;
புசலெடுக்கை.

DSAL


மழைக்கோளாறு - ஒப்புமை - Similar