Tamil Dictionary 🔍

கோளா

koalaa


வாசனைப்பண்டங்கலந்ததும் இறைச்சி முதலியவற்றை உள்ளிடக்ககொண்டதுமான ஒருவகை உண்டையுணவு. 1. Balls of minced mutton or vegetables mixed with powdered spices and fried in ghee; மயக்கத்தையுண்டுபண்ணும் கஞ்சாவுருண்டை. 2. Balls of ganja drug inducing stupor;

Tamil Lexicon


s. minced mutton made into halls and dried; 2. balls of ganja drug.

J.P. Fabricius Dictionary


, [kōḷā] ''s. [loc.]'' Balls of minced mutton mixed with powdered spices, and fried in ghee, ஓர்வகைஉண்டைக்கறி; [''ex'' கோளம்.]

Miron Winslow


kōḷā
n. gōla.
1. Balls of minced mutton or vegetables mixed with powdered spices and fried in ghee;
வாசனைப்பண்டங்கலந்ததும் இறைச்சி முதலியவற்றை உள்ளிடக்ககொண்டதுமான ஒருவகை உண்டையுணவு.

2. Balls of ganja drug inducing stupor;
மயக்கத்தையுண்டுபண்ணும் கஞ்சாவுருண்டை.

DSAL


கோளா - ஒப்புமை - Similar