Tamil Dictionary 🔍

கோளயோகம்

koalayokam


ஓர் இராசியிலே ஏழு கோள்கள் நிற்க வரும் யோகம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


ஒர் இராசியிலே ஏழுகிரபகங்கள் நிற்கவரும் யோகம். ஒருராசி தன்னிலேதா னோரேழு கோளு நிற்கி லிருமையாங் கோளயோகம் (சாதகசிந். 2045). Conjunction of seven planets in one house;

Tamil Lexicon


kōḷa-yōkam
n. id.+.
Conjunction of seven planets in one house;
ஒர் இராசியிலே ஏழுகிரபகங்கள் நிற்கவரும் யோகம். ஒருராசி தன்னிலேதா னோரேழு கோளு நிற்கி லிருமையாங் கோளயோகம் (சாதகசிந். 2045).

DSAL


கோளயோகம் - ஒப்புமை - Similar