Tamil Dictionary 🔍

கோளவியூகம்

koalaviyookam


எட்டுப்பக்கத்தும் முகங்களையுடையதாக அமைக்கும் படை வகுப்பு. (சுக்கிரநீதி, 339.) Octagonal disposition of an army;

Tamil Lexicon


kōḷa-viyūkam
n. கோளம்+.
Octagonal disposition of an army;
எட்டுப்பக்கத்தும் முகங்களையுடையதாக அமைக்கும் படை வகுப்பு. (சுக்கிரநீதி, 339.)

DSAL


கோளவியூகம் - ஒப்புமை - Similar