கயரோகம்
kayaroakam
க்ஷயநோய். கயரோகத் திளைப்பர் (சேதுபு. துராசார. 27). Pulmonary disease, consumption;
Tamil Lexicon
கசரோகம்.
Na Kadirvelu Pillai Dictionary
--கயவியாதி, ''s.'' Pul monary disease.
Miron Winslow
kaya-rōkam
n. kṣaya +.
Pulmonary disease, consumption;
க்ஷயநோய். கயரோகத் திளைப்பர் (சேதுபு. துராசார. 27).
DSAL