கோளன்
koalan
கோள் சொல்லுவோன் ; கைம்பெண் பெற்ற மகன் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
குறலைகூறுவோன். பெருமஞ்சிகன் கோளன் (தணிகைப்பு. அகத். 345). Tale-bearern; கோளரிருக்கு முர் (தனிப்பா. i, 64, 127). See கோளகன்.
Tamil Lexicon
, ''s.'' A tale-bearer, கோளுரைப் போன்.
Miron Winslow
kōḷaṉ
n. கோள்1.
Tale-bearern;
குறலைகூறுவோன். பெருமஞ்சிகன் கோளன் (தணிகைப்பு. அகத். 345).
kōḷaṉ
n.
See கோளகன்.
கோளரிருக்கு முர் (தனிப்பா. i, 64, 127).
DSAL