சகளன்
sakalan
உருவத் திருமேனிக்கொண்ட சிவன் ; மனைவியின் உடன்பிறந்தாள் கணவன் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
உருவத்திருமேனி கொண்ட சிவன். ( சி.சி.1,65,ஞானப்.) 2. Siva, as with form; . 1. See சகலன்.(W.)
Tamil Lexicon
சகளபாடி.
Na Kadirvelu Pillai Dictionary
, ''s.'' [''com.'' சகலன்.] As சகலப் பாடி. ''(R.)''
Miron Winslow
cakaḷaṉ,
n. sa-kala.
1. See சகலன்.(W.)
.
2. Siva, as with form;
உருவத்திருமேனி கொண்ட சிவன். ( சி.சி.1,65,ஞானப்.)
DSAL