கோளாளன்
koalaalan
நூற்பொருள் முதலியவற்றை மறவாது பற்றுவோன் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
நூற்பொருள்முதலியவற்றை மறவாது உட்கொள்பவன். கோளாள னென்பாவன் மறவாதன் (திரிகடு. 12). A man of retentive memory or of firm grasp;
Tamil Lexicon
kōḷ-āḷaṉ
n. கோள்1 + ஆள்.
A man of retentive memory or of firm grasp;
நூற்பொருள்முதலியவற்றை மறவாது உட்கொள்பவன். கோளாள னென்பாவன் மறவாதன் (திரிகடு. 12).
DSAL