Tamil Dictionary 🔍

கோலாள்

koalaal


தேரோட்டி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


தேர்ப்பாகன். அங்கவன்றன் கோலாளைக் கொன்று (பாரதவெண். 799). Charioteer;

Tamil Lexicon


kōl-āḷ,
n. கோல்1 +.
Charioteer;
தேர்ப்பாகன். அங்கவன்றன் கோலாளைக் கொன்று (பாரதவெண். 799).

DSAL


கோலாள் - ஒப்புமை - Similar