கோலா
koalaa
ஒரு மீன்வகை ; திப்பிலி ; ஒரு குடிநீர் வகை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
பறக்கும் மீன்வகை. (யாழ். அக.) 1. Flying fish, Exocatus; மீன்வகை. (M. M. 203.) 2. Garfish, garpike, Belone; See திப்பலி. (மலை.) Long-pepper. ஒருவகைப்பானம். Mod. A kind of aerated water ;
Tamil Lexicon
கோலாமீன், s. a flying fish, exocoetus; 2. garfish, belone.
J.P. Fabricius Dictionary
[kōlā ] --கோலாமீன், ''s.'' The flying fish, பறவை மீன். Exococtus Mesogaster, ''L.''
Miron Winslow
kōlā
n. [M. kōlān.]
1. Flying fish, Exocatus;
பறக்கும் மீன்வகை. (யாழ். அக.)
2. Garfish, garpike, Belone;
மீன்வகை. (M. M. 203.)
kōlā
n. kōlā.
Long-pepper.
See திப்பலி. (மலை.)
kōlā ,
n. prob. E. kola.
A kind of aerated water ;
ஒருவகைப்பானம். Mod.
DSAL