Tamil Dictionary 🔍

காலாள்

kaalaal


ஒருவகைச் சேனை , காலாட்படை ; பாசனக்காலில் நீர் பாய்ச்சுவோன் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பதாதி. பகடுதேர் புரவிகாலாள் (பாரத. பதினொராம்போ. 6). 1. [K.M. kālāḷ.] Foot-soldier, infantry; பாசனக்காலில் நீர்பாய்ச்சுவோன். 2. One who attends to the supply of water from channels for irrigation purposes;

Tamil Lexicon


, ''s.'' A person on foot; foot soldiers, infantry, பதாதி.

Miron Winslow


kāl-āḷ
n. id. +.
1. [K.M. kālāḷ.] Foot-soldier, infantry;
பதாதி. பகடுதேர் புரவிகாலாள் (பாரத. பதினொராம்போ. 6).

2. One who attends to the supply of water from channels for irrigation purposes;
பாசனக்காலில் நீர்பாய்ச்சுவோன்.

DSAL


காலாள் - ஒப்புமை - Similar