கற்பழிதல்
katrpalithal
கற்புக்கெடுதல். கொன்றானோ கற்பழியாக் குலமகளை (கம்பரா. ஊர்தேடு. 226). To lose one's chastity;
Tamil Lexicon
கற்புக்கெடுதல்.
Na Kadirvelu Pillai Dictionary
kaṟpaḻi-
v. intr. id.+அழி-.
To lose one's chastity;
கற்புக்கெடுதல். கொன்றானோ கற்பழியாக் குலமகளை (கம்பரா. ஊர்தேடு. 226).
DSAL