Tamil Dictionary 🔍

கற்றல்

katrral


, ''v. noun.'' Learning. கற்றல்கேட்டல்பயிறல். In making an ac complished scholar, study, enquiry or (hearing), intercourse with the learned are necessary.

Miron Winslow


kal-
10 v. tr. [T. karacu, K. M. Tu. kal.]
1. To learn, study;
படித்தல். கல்லென்று தந்தை கழற (நாலடி, 253).

2. To practise, as arts; to acquire skill in the use of arms;
பயின்றறிதல். கல்லாமா வன்னார் (குறள், 814).

DSAL


கற்றல் - ஒப்புமை - Similar