காற்றாடி
kaatrraati
சுழல் கறங்கு ; காற்றாடிப் பட்டம் ; கறங்கின் சுழற்சியால் நீரிறைக்கும் எந்திரம் ; நிலையில்லாதவன் ; சவுக்கு ; மரவகை ; விசிறி .
தமிழ் - தமிழ் அகரமுதலி
மரவகை. 6. Silk oak, 1. tr., Grevillea robusta; சுழல் கறங்கு. (திவா.) 1. [M. kāṟṟāṭi.] That which whirls in the wind; விசிறி. (ஞானபூசா.25, உரை.) Fan; . 2. See காற்றாடிப்பட்டம். Loc. கறங்கின் சுழற்சியால் நீரிறைக்கும் யந்திரத நிலையில்லாதவன். (w.) 3. Windmill; நிலையில்லாதவன். (W.) 4. Restless, fidgety person; waverer; சவுக்கு. 5. Whip tree. See
Tamil Lexicon
கதலி கறங்கு, சுழல்.
Na Kadirvelu Pillai Dictionary
, ''s.'' A wind-whirl, a child's toy, கறங்கு. 2. A paper kite, காற்றாடிப்பட் டம். 3. ''(fig.)'' A changeable person, a waverer, நிலையிலி.
Miron Winslow
kāṟṟāṭi,
n. id.+.
1. [M. kāṟṟāṭi.] That which whirls in the wind;
சுழல் கறங்கு. (திவா.)
2. See காற்றாடிப்பட்டம். Loc.
.
3. Windmill;
கறங்கின் சுழற்சியால் நீரிறைக்கும் யந்திரத நிலையில்லாதவன். (w.)
4. Restless, fidgety person; waverer;
நிலையில்லாதவன். (W.)
5. Whip tree. See
சவுக்கு.
6. Silk oak, 1. tr., Grevillea robusta;
மரவகை.
kāṟṟāṭi
n. id.+.
Fan;
விசிறி. (ஞானபூசா.25, உரை.)
DSAL