கற்பொடி
katrpoti
கல்தூள் ; உடைந்த துண்டு ; சுண்ணாம்புக்கல் முதலியவற்றின் பொடி ; அன்னபேதி .
தமிழ் - தமிழ் அகரமுதலி
உடைதுண்டம். காயி லுலகனைத்துங் கற்பொடிகாண் (திருவாச. 12, 3). 1. Debris ; சுண்ணாம்புக்கல் முதலியவற்றின் பொடி. (பரிபா. 12, 19, உரை.) 2. Powder, as of chalk ; அன்னபேதி. (W.) 3. Green vitriol ;
Tamil Lexicon
அன்னபேதி.
Na Kadirvelu Pillai Dictionary
, ''s.'' Green vitriol,அன்ன பேதி.
Miron Winslow
kaṟ-poṭi
n. id. +.
1. Debris ;
உடைதுண்டம். காயி லுலகனைத்துங் கற்பொடிகாண் (திருவாச. 12, 3).
2. Powder, as of chalk ;
சுண்ணாம்புக்கல் முதலியவற்றின் பொடி. (பரிபா. 12, 19, உரை.)
3. Green vitriol ;
அன்னபேதி. (W.)
DSAL