கற்றொட்டி
katrrotti
கருங்கல்லாலான தொட்டி .
தமிழ் - தமிழ் அகரமுதலி
கருங்கல்லாற் செய்யப்பட்ட நீர்த்தொட்டி. A stone trough ;
Tamil Lexicon
Kaṟṟoṭṭi
n. கல் + தொட்டி. [M. kaltoṭṭi.]
A stone trough ;
கருங்கல்லாற் செய்யப்பட்ட நீர்த்தொட்டி.
DSAL