பொற்றொடி
potrroti
பொன்னாலாகிய தோள்வளை ; பொன் தோள்வளை அணிந்த பெண் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
பொன்னாலாகிய தோள்வளை. பொற்றொடித்தோட் பையரவல்குன் மடந்தை நல்ல ர் (திருவாச. 9, 12). 1. Golden bracelet; [பொன் தோள்வளை அணிந்தவள்] பெண். பிரியல மென்றுரைத்த பொற்றொடியும் (நாலடி, 376). 2. Woman, as wearing golden bracelets;
Tamil Lexicon
, ''s.'' A golden bracelet. 2. See தொடி.
Miron Winslow
poṟṟoṭi
n. id.+தொடி.
1. Golden bracelet;
பொன்னாலாகிய தோள்வளை. பொற்றொடித்தோட் பையரவல்குன் மடந்தை நல்ல¦ர் (திருவாச. 9, 12).
2. Woman, as wearing golden bracelets;
[பொன் தோள்வளை அணிந்தவள்] பெண். பிரியல மென்றுரைத்த பொற்றொடியும் (நாலடி, 376).
DSAL