கோறின்னல்
koarinnal
கோலை மெல்லுகை ; பல் விளக்கல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
[கோலை மெல்லுகை] பல்விளக்குகை. விதித்த கோறின்று (காஞ்சிப்பு. ஒழுக்.8). Lit., bitting a stick. Cleaning the teeth;
Tamil Lexicon
s. (கோல்+தின்னல்) lit. biting a stick, cleaning the teeth.
J.P. Fabricius Dictionary
kōṟiṉṉal
n. கோல்1 + தின்-.
Lit., bitting a stick. Cleaning the teeth;
[கோலை மெல்லுகை] பல்விளக்குகை. விதித்த கோறின்று (காஞ்சிப்பு. ஒழுக்.8).
DSAL