Tamil Dictionary 🔍

கோரணி

koarani


கேலிக்கூத்து ; காக்காய்வலிப்பு , ஒரு நோய் ; முணுமுணுப்பு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


திமிர்வாதம். 3. Eqilepsy; முகங்கோட்டுகை. (R.) 2. Grimace, distortion of the countenance, as in pain or mimicry; கோளாறு. கோரணிப்படுத்துமக் கொடியரோவலர் (இரக்ஷணிய. பக். 81). 1. Confusion; விநோதம். Pond. 2. Diversion; முணுமுணுப்பு. (J.) 4. Captious complaint; கேலிக்கூத்து. தோகையர் பாலர்கள் கோரணிகொண்டு (பட்டினத். உட்ற்கூற்றுவண்ணம், 3) 1. Mockery by gesture; mimicry;

Tamil Lexicon


s. grimace, an affecting or melancholy sight, distortion of the countenance (as in pain) 2. epilepsy, the falling sickness, காக்காய் வலிப்பு. கோரணிகாட்ட, to make grimaces, to make sport as a buffoon, to make gestures. கோரணிக்காரன், a buffoon, a jester, a captious troublesome person.

J.P. Fabricius Dictionary


, [kōrṇi] ''s.'' Epilepsy, ஓர்வியாதி. 2 Grimace, distortion of the countenance- as in pain, முகங்கோட்டுகை. ''(R.)'' 3. Ges tures, gesticulation, mockery by gesture, fun, கைகால்வளைக்கை. 4. Fancifulness, fick leness, ஆசியம். ''(c.)'' 6. ''[prov.]'' Captious complaint, சோலி.

Miron Winslow


kōraṇi,
n. prob. ghōra.
1. Mockery by gesture; mimicry;
கேலிக்கூத்து. தோகையர் பாலர்கள் கோரணிகொண்டு (பட்டினத். உட்ற்கூற்றுவண்ணம், 3)

2. Grimace, distortion of the countenance, as in pain or mimicry;
முகங்கோட்டுகை. (R.)

3. Eqilepsy;
திமிர்வாதம்.

4. Captious complaint;
முணுமுணுப்பு. (J.)

kōraṇi
n.
1. Confusion;
கோளாறு. கோரணிப்படுத்துமக் கொடியரோவலர் (இரக்ஷணிய. பக். 81).

2. Diversion;
விநோதம். Pond.

DSAL


கோரணி - ஒப்புமை - Similar